இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பாதீடு

0

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் இன்று 01 ஆம் திகதி பாதீட்டு முன்வைத்துள்ளார்.

இந்த ஆண்டும் காகிதமில்லா பாதீடாக இது முன்வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதீட்டு கூட்டத்தொடர், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் நேற்று ஆரம்பமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here