இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவானுக்கு கொரோனா தொற்று உறுதி…!

0

இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ராய்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here