இந்திய அளவில் டிரெண்டிங் ஆன அட்லி…

0

இந்திய சினிமாவில் பிரசித்தி பெற்ற இயக்குநர் அட்லி. இவர் இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல்,பிகில் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் அட்லியின் படங்கள் விமர்சங்களும் பாராட்டுகளும் இருந்தலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றுவிடுவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அட்லி ஒரு பட இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று ஷாருக்கான் தன் ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் பேசினார். அப்போது ரசிகர்கள் அட்லி படம் குறித்துக் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் இதற்குப் பதிலளிக்கவில்லை. இருப்பினும் அவர் இந்திய அளவில் டிரெண்டிங்கிங் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் புதிய ஹேர்ஸ்டைலில் இருந்த அவரது புகைப்படம் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here