இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான போட்டிகளின் விவரங்கள் அறிவிப்பு!

0

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 13ந்தேதி நடைபெறுகிறது.

இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் மோதுகின்றன. முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 13ந்தேதியும், 2வது ஒரு நாள் போட்டி 16ந்தேதியும், 3வது ஒருநாள் போட்டி 18ந்தேதியும் நடைபெறுகின்றன.

இதனைத் தொடர்ந்து முதல் சர்வதேச இருபது ஓவர் போட்டி தொடர் ஜூலை 21ந்தேதியும், இரண்டாவது போட்டி 23ந்தேதியும், மூன்றாவது போட்டி ஜூலை 25 ம் தேதியும் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here