இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்!

0

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் இன்று முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடங்குகிறது.

இந்திய அணியில் காயம் காரணமாக மயங்க் அகர்வால் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது பின்னடைவாக கருதப்படுகிறது. தொடரை வென்று தரவரிசையில் முன்னிலை பெற இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here