இந்தியாவில் வீழ்ச்சியடையும் கொரோனா…..!

0

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் குறைந்தளவிலான கொரோனா தொற்றுறுதியானவர்கள் நேற்று 05 ஆம் திகதி பதிவாகியுள்ளனர்.

இன்று 06 ஆம் திகதி காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 140,000 கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு கோடியே 88 இலட்சமாக அதிகரித்துள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் நேற்றைய தினம் 2,667 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகின.

இதற்கமைய, அங்கு இதுவரை மரணித்தோரின் எண்ணிக்கை 346,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்றிலிருந்து 189,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை, அங்கு 1,477,000 பேர் குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here