இந்தியாவில் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடனான முதலாவது மரணம்

0

உலக நாடுகளில் ஒமைக்ரொன் தொற்று பல நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடனான முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமைக்ரொன் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here