இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மீன்பிடிப் படகில் வந்த பெண்

0

இந்தியாவில் சென்னை குப்பம் பகுதியில் இருந்து மீன்பிடிப் படகில் புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரின் 14 மற்றும் 4 வயதுடைய அவருடைய குழந்தைகளுடன் சுகாதார பிரிவினரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணுடன் இந்தியாவில் இருந்து வந்ததாக கூறப்படும் மற்றுமொரு பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

இது தொடர்பில் தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவின் அதிகாரிகள் புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் அவர் பதுங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here