இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று நிலஅதிர்வுகள் பதிவு!

0

இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் அடுத்தடுத்து மூன்று நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, 6 தசம் 4 ரிக்டர் அளவில் குறித்த நில அதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் மேகாலயா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் குறித்த நில நடுக்கங்கள் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here