இத்தாலியில் கனமழையில் சிக்கி பரதாபமாக உயிரிழந்த 9 பேர்

0

இத்தாலியில் கனமழையால் கட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

கடற்கரையோரம் அமைந்துள்ள மார்ச்சே பகுதியில், 3 மணித்தியாலத்திற்குள் 16 அங்குல மழை கொட்டித்தீர்த்தது.

அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here