இத்தாலியில் கண்டுப்பிடிக்கப்பட்ட அபூர்வ வகை கொரோனா

0
COVID-19 coronavirus is seen in yellow, emerging from cells (in blue and pink) cultured in the lab. This image is from a scanning electron microscope.

கொரோனா தொற்றானது பல மரபணு மாற்றிங்கள் அடைந்து தீவிரமாக மக்களிடையே பரவி வருகின்றது.

இந்நிலையில் சுவிஸ் எல்லையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இத்தாலிய கிராமம் ஒன்றில், அபூர்வ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸ், இதற்கு முன்னர் தாய்லாந்தில் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அபூர்வ வகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் அண்மையில் எகிப்திலிருந்து வருகை தந்துள்ளதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here