இணையத்தை கலக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இளம் வயது புகைப்படம்….!!!

0

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டு வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்தாண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன்தினம் இவரது பிறந்தநாளை திரை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் கொண்டாடியுள்ளனர்

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகரான SPB யின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அழகிய புகைப்படத்தில் மற்றொரு பிரபல பின்னணி பாடகியான சுசிலா அவர்களும் இருக்கிறார். இந்த அரிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here