இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்! 9 பேருக்கு நேர்ந்த நிலை

0

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

ஸ்பெயினிடம் இருந்து கவுதமாலா சுதந் இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் திரம் அடைந்து 201 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக இந்த இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

இசை நிகழ்ச்சியில் ,ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் முண்டியடித்து கொண்டு ஒரே நேரத்தில் வெளியேற முயன்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 20 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here