இங்கிலாந்தில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

0

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்து விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தங்கியிருந்த இன்டர்காண்டினென்டல் ஹோட்டலுக்கு முன்பாக இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதன்போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here