ஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…!

0

பிரித்தானியாவில் Brightonஇல் வசிக்கும் Verphy Kudi 19 வயதுடைய இளம் தாய், தன் மகள் Asiahவை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு லண்டனிலுள்ள ஓரிடத்திற்கு தன் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடத்தை சிறப்பிக்க சென்றுள்ளார்.

அந்த குழந்தை Asiah பசியாலும் தாகத்தாலும் துடிதுடித்து உயிரிழந்துள்ளது.

பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடந்துவரும் நிலையில், Verphy குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, அவர் குழந்தையை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வெளியே செல்வது, இது முதல் முறையில்லை.

ஏற்கனவே, 11 முறை குழந்தையை தனியாக விட்டுவிட்டு சென்றுள்ளார் என அயலவர்களும், நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.

Verphy, 14 வயதிலிருந்தே அவ்வப்போது வீட்டை விட்டு ஓடிப்போகும் வழக்கம் கொண்டவர் என்று அவரது தாய் தெரிவித்துள்ளார்.

குழந்தை உயிரிழந்த வழக்கில், Verphy கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here