ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்… பீதியடைந்த மக்கள்…

0

ஆப்கானிஸ்தானில் 22 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பைசாபாத் நகருக்கு தென்மேற்கில் 123 கி.மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது.

4.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது.

இதனால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்த நிலையில் சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here