ஆப்கானிஸ்தானில் பயங்கர பனிச்சரிவு..! 14 பேர் பலி..!

0

வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான படாக்ஷனில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 14 கிராம மக்கள் உயிரிழந்துள்ளனர்.

மூன்று பேர் படுங்காயமடைந்தனர்.

இச்சம்பவம் 4 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ராகிஸ்தான் மாவட்டத்தின் ஹவ்ஸ்-இ-ஷா பகுதியில் நடந்தது.

மலைப்பிரதேசத்தில் ஒரு மாவட்ட வீதியில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது.

மீட்புப்படையினர் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here