ஆபாச படம் பார்த்த மாணவனால் குடும்பத்தினருக்கும், ஆசிரியரும் நேர்ந்த கதி

0

வடகொரியாவில் ஆபாசத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாடசாலைகளிலும் ஆபாசத்திற்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

வடகொரியாவில் ஆபாச படம் தயாரிப்பது மற்றும் விற்பது மற்றும் பார்ப்போருககு மரணதண்டனை வரை விதிக்கப்படும்.

ஆபாச படம் சமூத சீரழிவை ஏற்படுத்தும் என்று அதிபர் கிம் ஜாங் உன் நினைப்பதால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், வடகொரியாவில் ஆபாச படத்தை பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் பார்த்துள்ளார்.

இதற்காக அவனுக்கு மட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆபாச படம் பார்த்த சிறுவனின் ஐபி முகவரியைவைத்து சிறுவனின் இடத்தை கண்டுபிடித்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

அதன் பின், ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக சிறுவன் மற்றும் அவரது குடும்பம் நாடு கடத்தப்பட்டுள்ளது.

வடகொரியாவின் எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளார்கள். சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை என்ற போதிலும் சிறுவன் படித்த பள்ளியின் தலைமை ஆசியர்க்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வட கொரியா நாட்டு சட்டத்தின் படி பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் அந்த பள்ளி ஆசிரியர்க்கும் பொறுப்பு உள்ளது.

அதனால் படசாலையின் தலைமை ஆசிரியர்க்கு கூலி வேலை செய்யும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here