ஆபத்துள்ள பட்டியலில் இருந்து நீக்கப்படும் 32 நாடுகள்! ஜேர்மனி அறிவிப்பு

0

ஜேர்மனியின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) நிறுவனத்தால் பயணக்கட்டு தொடர்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் அதிக ஆபத்துள்ள நாடுகளின் (High-Risk Areas) பட்டியலில் ஆர்மீனியா, அஜர்பைஜான், பாலஸ்தீனிய பிரதேசங்கள் ஆகிய மூன்று நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால், இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கடுமையான நுழைவு விதிகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மறுபுறம், பெப்ரவரி 6 ஆம் திகதி முதல், 32 நாடுகள் இனி அதிக ஆபத்துள்ள பட்டியலில் ஒரு பகுதியாக இருக்காது என ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதிக ஆபத்துள்ள பட்டியலில் இருந்து நீக்கப்படும் 32 நாடுகள் பின்வருமாறு:

எக்குவடோரியல் கினியா

எத்தியோப்பியா

பெனின்

போட்ஸ்வானா

புர்கினா பாசோ

கேப் வெர்டே

ஐவரி கோஸ்ட்

ஜிபூட்டி

எரித்திரியா

காபோன்

காம்பியா

கானா

கினியா

கினியா பிசாவ்

கேமரூன்

கொமரோஸ்

லைபீரியா

மாலி

மொரிட்டானியா

மொசாம்பிக்

நைஜர்

நைஜீரியா

காங்கோ குடியரசு

சாவோ டோம் மற்றும் பிரின்சிபி

செனகல்

சியரா லியோன்

சோமாலியா

சூடான்

தெற்கு சூடான்

டோகோ

சாட்

மத்திய ஆப்பிரிக்க குடியரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here