கொரோனா தொற்றானது உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு அழைத்துச்சென்றுள்ளது.
இந்நிலையில் ஒன்ராறியோவில் வரும் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றினால் தினமும் 6000 பேர் வரை பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் தொடக்கத்தில் நாளாந்த தொற்று 5800 வரை இருக்கலாம் என்றும் அது 8000 வரை அதிகாரிக்கலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையை சமாளிக்க அரசாங்கம் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.