ஆன்லைனில் ஏற்பட்ட நட்பால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த நிலை….

0

அமெரிக்காவில் கெனோஷா கவுண்டியை சேர்ந்தவர் செவர்லோட் மேஷன் வயது 18.

குறித்த இளைஞர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயது சிறுமி காவற்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், மேஷனை நேரில் ஒரு முறை தான் பார்த்துள்ளேன்.

பின்னர் ஷனாப் ஷாட் மூலம் தொடர்ந்து இருவரும் பேசினோம்.

கடந்த 6 ஆம் திகதி என்னிடம் முக்கியமான விடயம் பேச வேண்டும் என கூறி நள்ளிரவு மேஷன் தனது வீட்டுக்கு அழைத்தான்.

இதையடுத்து இரவு 12.30 மணிக்கு அங்கு சென்றேன்.

அப்போது மேஷனின் பெற்றோர் வீட்டில் தூங்கிய நிலையில் நானும் மேஷனும் டிவி பார்த்தோம்.

அப்போது எனக்கு மேஷன் கொடுத்த தண்ணீரை குடித்ததும் மயக்கம் ஏற்பட்ட நிலையில் என்னை பாலியல் தாக்குதல் நடத்தினான்.

அரை மயக்கத்தில் நான் தடுக்க முயன்றும் மேஷன் கேட்கவில்லை.

இதோடு என்னை அடித்து துன்புறுத்தினான் என பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மேஷனிடம் தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவன் ஜாமீன் தொகையாக $15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here