ஆணுறைகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்…

0

கொரோனா பெருந்தொற்றானது மூன்றாவது அலை, நான்காவது அலை என மாறுபாடுகளால் உலக நாடுகள் அச்சுறுத்தி வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வணிக ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று, ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் ஆணுறை பயன்பாடு குறைந்து வருகின்றது.

அதன் விற்பனை சுமார் 40 சதவிகிதம் வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான கேடக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கைத் தெரிவிக்கையில்,

ஆணுறை பயன்பாடு குறைந்ததற்குக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் நலனுக்கான மையங்களும் மூடப்பட்டிருந்தது.

சுமார் 140 நாடுகளுக்கு ஆணுறைகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம் `டியூரெக்ஸ்’ என்ற பெயரில் ஆணுறைகளை விற்பனை செய்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 18 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here