ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது

0

ஆசிரியர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு அரசாங்கம் கை விரித்துள்ளதுடன் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளது.

சம்பவ அதிகரிப்பு உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள் நேற்று மாலை கூடிய அமைச்சரவையில் கரிசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது திறைசோியில் போதியளவு பணம் இல்லாமையினால் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆசிரியர்களின் போராட்டம் இன்று (03) முதல் மேலும் தீவிரமடையுமென ஆசிரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here