அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி

0

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் தமிழ் இளைஞருக்கு புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதனால் கஜேந்திரமோகன் என்ற தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த தமிழ் இளைஞர் தற்போது மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here