அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ்!

0
Coronavirus outbreak and coronaviruses influenza background as dangerous flu strain cases as a pandemic medical health risk concept with disease cells as a 3D render

இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் திரிபு, முதன்முறையாக அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு இரண்டு பேர் இந்த வைரஸ் திரிபுடன் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸ் இந்தியாவில் பெருமளவில் பரவி இருப்பதுடன், பிரித்தானியா போன்ற நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான இந்த வைரஸ் வேறு இடங்களிலும் பரவியுள்ளது என்பதை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக விக்டோரியா மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here