அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட மூன்று இலங்கை வீரர்கள்

0

உலகக்கிண்ண தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.

அதனால் மூன்று வீரர்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ண அணியின் கூடுதல் வீரர்களாக அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, வேகப்பந்து வீச்சாளர்கள் மதிஷ பத்திரன

அசித்த பெர்னாண்டோ

விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரே இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here