அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரிஷாட் பதியுதீன்!

0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிஷாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுகயீனம் காரணமாக அவர் இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்கத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இவ்வாறு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here