அலை சறுக்கில் அசத்தும் அமெரிக்க வீராங்கனை….!

0

உலக அலைசறுக்கு லீக் தொடரில், அமெரிக்க வீராங்கனை பெத்தானி சுறா மீன் கடித்துள்ளது.

இந்நிலையில் ஒரு கையை இழந்து சிறப்பாக செயல்பட்டு 16 பேர் போட்டியிடும் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

அந்த பெண்மணி சுறா மீன் கடித்ததால் 13 வயதிலேயே ஒரு கையை இழந்தாலும்,மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டதால் பல முக்கிய போட்டிகளில் வாகை சூடியுள்ளார்.

தற்போது மூன்று சிறுவர்களுக்குத் தாயான பெத்தானி,அவரின் சொந்த ஊரான ஹவாயில் நடைபெறும் அலைசறுக்கு தொடரின் எலிமினேஷன் சுற்றில் 2வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாய்ந்த பெத்தானிக்கு உள்ளூர் ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி உற்சாகமூட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here