அலரிமாளிகை நவராத்திரி விழா – படங்கள் இணைப்பு

0

அலரிமாளிகையில் நேற்றைய தினம் நவராத்திரி விழா இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொவிட் நிலைமைக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசியல் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கலந்துக்கொண்டிருந்தார்.

இந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here