அரிசி விலை தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது!

0

அரிசி விலை தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசி 100 ரூபாய்க்கு குறைவாகவும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 130 ரூபாய்க்கு குறைவாகவும் வழங்கப்படும் என்று வரத்;தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.

சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அரசாங்க விற்பனை நிலையங்களினூடாக, இந்த விலை அடிப்படையில் அரிசியை பொது மக்களால் கொள்வனவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here