அரிசி மற்றும் சீனிக்கு நிர்ணய விலை.. அரசாங்கம் அறிவிப்பு

0

அரிசி மற்றும் சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால் இன்று முதல் நிர்ணயிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் 125 ரூபாவை விடவும் குறைந்த விலையாக அது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனி மற்றும் அரிசி தேவையான அளவு இருப்பதாகவும் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here