அரசாங்க ஆதரவாளர்களால் கலவர பூமியாக மாறிய காலிமுகத்திடல்!

0

அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வரும் “கோட்டா கோ கம” பகுதிக்குள் நுழைந்து மிக மோசமான முறையில் செயற்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த உடைத்துள்ளனர்.

குறித்த ஆர்பாட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பதற்றத்ததை வழமைக்கு கொண்டு வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களும் உடைத்து எறியப்படுகின்றன.

காலிமுகத்திடல் பகுதியில் பதற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here