அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..! குமார் சங்கக்கார கண்டனம்

0

இலங்கை தலைநகர் கொழும்பில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், அமைதியான போராட்டக்காரர்கள் அரசாங்கத்தின் குண்டர்களால் தாக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கையை மீள் பதவிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here