அமைச்சரவையில் திடீர் மாற்றம்! புதிய அமைச்சரவை விபரம்

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

புதிய அமைச்சர்களின் விபரங்கள்

கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்

டலஸ் அழகப்பெரும- ஊடகத்துறை அமைச்சர்

ஜீ.எல்.பீரிஸ்- வெளிவிவகார அமைச்சு

தினேஸ் குணவர்தன- கல்வியமைச்சு

பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து அமைச்சு

காமினி லொக்குகே- மின்சக்தி அமைச்சு

நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here