அமெரிக்க தூதுவர்களை வெளியேற்றுவதற்கு ரஷ்யா தீர்மானம்!

0

ரஷ்யாவில் உள்ள பல அமெரிக்க தூதுவர்களை வெளியேற்றுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

12 ரஷ்ய தூதுவர்களை பதவி நீக்குவதற்கு அமெரிக்கா அண்மையில் தீர்மானித்திருந்தது.

தேசிய பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதில் வழங்கும் வகையில், ரஷ்யாவில் தங்கியுள்ள அமெரிக்க தூதுவர்களை வெளியேற்றுவதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்தால் எத்தனை தூதுவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் மற்றும் அதற்கான காலம் என்பன தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here