அமெரிக்காவை அச்சுறுத்திய பாரிய சூறாவளி! 50க்கும் அதிகமானோர் பலி!

0

அமெரிக்காவின் கென்டகி (Kentucky) மாநிலத்தில் வீசிய சூறாவளி காரணமாக 50 இற்கும் அதிகமானோர் பலியாகியு்ளளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மாநில ஆளுநர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

மாநில வரலாற்றில் மிகவும் மோசமான சூறாவளி இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூறாவளி காரணமாக மாநிலத்தின் பல பாகங்களில், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here