அமெரிக்காவில் 17 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 43 வயதான பெண்

0

அமெரிக்காவில் ப்ளோரிடாவை சேர்ந்தவர் ஜெசிகா குட் (43).

இவர் கடந்த 9ஆம் திகதி தனது தோழி வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

அங்கு அதிகளவு மது அருந்திய ஜெசிகா அங்கிருந்த 17 வயது சிறுவனை வன்கொடுமை செய்திருக்கிறார்.

அங்கிருந்த 12 வயது சிறுமியின் முன்னால் இந்த செயலை செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் விசாரித்து வந்த பொலிசார் ஜெசிகாவை கைது செய்துள்ளனர்.

மேலும் விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here