அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம்….! மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

0

அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்கள் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்கின்றதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு, அமெரிக்காவில் வெப்பநிலை இயல்பை விட 10 முதல் 30 டிகிரி வரை உயர்ந்துள்ளது.

மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளவும், நீரேற்றத்துடன் இருக்கவும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்போது 10 கோடிக்கும் அதிகமான மக்கள் வெப்ப அலையால் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் பலர் மின்வெட்டு காரணமாக தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ட்வீட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here