அமெரிக்காவில் பயங்கர விபத்து.. கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் பலி

0

அமெரிக்காவில் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி, கர்ப்பிணி பெண், அவரது ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

லாஸ் ஏஞ்சலின் Windsor Hills பகுதியருகே அதிவேகமாக வந்த கார், மற்ற வாகனங்கள் மீது மோதியதில், சில கார்களில் தீ பற்றி எரிந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பெண் செவிலியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here