அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்… 3 மாணவர்களுக்கு நேர்ந்த கதி!

0

அமெரிக்காவில் இடம்பெற்ற சம்பவத்தில்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ஒக்ஸ்போர்ட் நகரின் ஒக்ஸ்போர்ட்உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

அதில் மூன்று மாணவர்கள் சூட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

15 வயது சிறுவன் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் ஒருவரும் மேலும் ஏழு மாணவர்களும் சம்பவத்தில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் 16 வயது சிறுவன், 14 வயது சிறுமி, 17 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here