அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை தொடர்பில் ஜனாதிபதியின் புதிய நடவடிக்கை!

0
FILE PHOTO: Democratic U.S. presidential candidate and former Vice President Joe Biden thrusts his fist while answering questions from reporters during a campaign event in Wilmington, Delaware, U.S., June 30, 2020. REUTERS/Kevin Lamarque/File Photo

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் அதிகரித்து வருகின்றது.

இந்த துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜனாதிபதி ஜோ பைடன் புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளார்.

துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதல் கட்டமாக, ஜனாதிபதி ஜோ பைடன் 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார்.

இந்த 5 பணிக்குழுக்கள் நியூயோர்க், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, வொஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தல் பகுதிகளில் தீவிரமாக உள்ளது.

இது குறித்து அமெரிக்க சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 18 மாதங்களில் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பதில் துப்பாக்கி வன்முறை ஒரு முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here