அமெரிக்காவில் துப்பாக்கி சூடு! இருவருக்கு நேர்ந்த கதி…!

0

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் நைட்கிளப் அருகே நடந்த வாக்குவாதத்தில், கூட்டத்தில் இருந்த 2 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

இதுபற்றி காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

8 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த மற்ற 7 பேரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்து உள்ளது.

இதுபோன்று நகரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here