அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு….. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0

அமெரிக்காவில் அடிக்கடி திடீர் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகின்றது.

இச்சம்பவங்களையடுத்து துப்பாக்கி வைத்திருக்கும் உரிமத்துக்கான வயது வரம்பை உயர்த்த அதிபர் ஜோபைடன் (Joe biden)அரசு திட்டமிட்டது.

இதற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்புக்காக அமெரிக்க குடிமக்கள் கையில் துப்பாக்கியை எடுத்துச் செல்லலாம் என்றும் நியாயமான காரணம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here