அமெரிக்காவில் கோர சம்பவம்…. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…

0

அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலையில் தலை துண்டித்த நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதன்கிழமை மிதயம் 2:30 மணியளவில் Minnesota, Shakopee பகுதியில் Shakopee-வில் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்து உடல் கைப்பற்றி விசாரணையை தொடங்கிய பொலிசார், கொல்லப்பட்ட பெண் 55 வயதான America Mafalda Thayer என கண்டுபிடித்துள்ளனர்.

கியூபாவில் இருந்து புலம்பெயர்ந்த Thayer, உள்ளூர் கடையில் வேலை செய்துவந்துள்ளார்.

கடையில் உள்ள ஊழியர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, Thayer, 42 வயதான Alexis Saborit நபருடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், Thayer கொலை தொடர்பில் Alexis Saborit கைது செய்த பொலிசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here