அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு..

0

அமெரிக்காவின் ஓரேகான் மாநிலம் யூஜின் நகரில் வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி இரவு பிரபல இசைக்கலைஞர் லின் பீன் அண்ட் ஜே பாங் உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here