அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய வெடிப்பு!

0

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், ஏராளமான செங்கற்கள் மற்றும் பிற சிமெண்ட் துண்டுகள் தெருவில் சிதறி விழுந்தன.

இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here