அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் …… சுனாமி எச்சரிக்கை

0

அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்கா தீபகற்பத்தின் கரையோரத்தில் 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக USGS தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 11 மைல் தொலைவில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க பசிபிக் பிராந்தியங்களான குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here