அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

0

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று 29 ஆம் திகதி அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம், வடக்கு அந்தமானின் திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ள்ளது.

இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here