அதிரடி முடிவு எடுத்த எலன் மஸ்க்….!

0

Teslaவின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க்(Elon musk) நிறுவனத்தின் 7.92 மில்லியன் பங்குகளை விற்றிருக்கிறார்.

அந்தப் பங்குகளின் மதிப்பு சுமார் 6.9 பில்லியன் டாலர் ஆகும்.

இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள Tesla பங்குகள் விற்கப்பட்டன.

ட்விட்டர் தளத்தைப் பெற்றுக்கொள்ளப் பணம் திரட்ட அந்தப் பங்குகள் விற்கப்பட்டது.

மேலும் கூடுதல் Tesla பங்குகளை விற்கத் திட்டமிடப்படவில்லை.

இம்மாதம் 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை Teslaவின் 7.92 மில்லியன் பங்குகள் விற்கப்பட்டன.

அதையடுத்து இப்போது Teslaவின் 155.04 மில்லியன் பங்குகள் எலன் மஸ்க்கிடம்(Elon musk) எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here