அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கான புதிய சுற்று நிரூபம் வெளியானது!

0

அதிபர்கள், ஆசியரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகிய சேவைகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J.ரத்னசிறியின் கையெழுத்துடன், இந்த சுற்று நிரூபம் வெளியிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here